BBM Exam calling 2021

வெளிவாரிப் பரீட்சைகள்
வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி

• முதலாம் மற்றும் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 (பழைய பாடத்திட்டம் – மீள்பரீட்சார்த்திகளுக்கானது)
• முதலாம் மற்றும் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021  (புதிய பாடத்திட்டம்)
மீள்பரீட்சார்த்திகள் தோற்ற வேண்டிய பாட அலகொன்றிற்கான கட்டணம்   ரூபா 1500.00 இனை மக்கள் வங்கி கணக்கிலக்கம்  050002150000011 இல் செலுத்தி பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
 
░▒▓█►─═ முக்கிய அறிவித்தல் ═─◄█▓▒░
வெளிவாரிப் பரீட்சைகள்
வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி
முதலாம் மற்றும் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021
(பழைய பாடத்திட்டம்)
மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு மீள்பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் (1ம் 2ம் 3ம் வருடத்தில் உள்ள மாணவர்களை தவிர்ந்த ஏனைய மீள் பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும்) பதிவு புதுப்பித்தல் கட்டணமாக (𝗥𝗲𝗻𝗲𝘄𝗮𝗹 𝗳𝗲𝗲) ரூபா.𝟮𝟱𝟬𝟬.𝟬𝟬 இனை மக்கள் வங்கி கணக்கிலக்கம் 𝟬𝟱𝟬𝟬𝟬𝟮𝟭𝟱𝟬𝟬𝟬𝟬𝟬𝟭𝟭 இல் செலுத்தி பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும் அல்லது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் (காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை) சமர்ப்பிக்க முடியும்.
வங்கி பற்றுச்சீட்டுகள் யாவும் 15.09.2023 (வெள்ளிக்கிழமை) இற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

 

 

வெளிவாரிப் பரீட்சைகள் வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி • மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2021

Gallery

வெளிவாரிப் பரீட்சைகள் வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி • மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை - 2021

மீள்பரீட்சார்த்திகள் தோற்ற வேண்டிய பாட அலகொன்றிற்கான கட்டணம்   ரூபா 1500.00 இனை மக்கள் வங்கி கணக்கிலக்கம்  050002150000011 இல் செலுத்தி பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்

☎️ 021 – 222 – 3612

 
 

BBM Exam time table

Gallery

வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி

 

பரீட்சை நேர அட்டவணை 

• முதலாம் மற்றும் இரண்டாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 (பழைய  மற்றும் புதிய   பாடத்திட்டம் )