பட்டச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ளல்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக கல்வி கற்று கீழ்க்குறிப்பிடப்படும் ஆண்டுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் தங்கள் பட்டச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை 30.06.2025 ஆம் திகதிக்கு முன்னராக அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.