
மாணவர் காத்திருப்பு மண்டப திறப்பு விழாவுடன் இணைந்த இரத்த தான முகாம்
மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட காத்திருப்பு மண்டபத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, அடுத்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அளப்பரிய பங்களிப்பு, இந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கி, விழாவை மகிழ்ச்சிகரமாக்கும் என்பதில் எங்களுக்கு உறுதி உண்டு. உங்களது பங்களிப்பு இந்த நிகழ்விற்கு ஒரு பெருமையை சேர்ப்பதோடு உங்கள் பங்களிப்பின் மூலம் ஒருவர் உயிர் பெறலாம்!
கீழுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.