கலைமாணி- பகுதி 1 (பழைய பாடத்திட்டம்) பரீட்சை நேர அட்டவணை

பரீட்சை அனுமதி அட்டைகளை 20.09.2017 லிருந்து 22.09.2017 வரை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கலைமாணி (அரை ஆண்டு அடிப்படை) மாணவர்களுக்கு..!

கலைமாணி (அரை ஆண்டு அடிப்படை) மாணவர்களுக்கான கலை முதற்தேர்வு நடு அரை ஆண்டுப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 16 (சனிக்கிழமை) முதல் ஒக்டோபர் 01 வரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து விட்டன.

நேர அட்டணை விரைவில் பதிவேற்றப்படும்.

கலைமாணி (புதிய பிரிவு) மாணவர்களுக்கான அறிவித்தல்!

LMS பயிற்சியின் இறுதி பிரிவிற்கான பயிற்சி நாளை (29-07-2017) காலை 9.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை கலைப்பீட கணனி பயிற்சிக்கூடத்தில் நடைபெறும். நாளைய பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டவா்கள் தவறாது சமூகம் தரவும்.

வேறுதினங்களில் நெரம் ஒதுக்கப்பட்டு இதுவரை பயிற்சியினை நிறைவு செய்யாதோரும் கணனிக் கூடத்தில் இடம் இருக்கும் வரை பயிற்சியினை பின்பற்ற அனுமதிக்கப்படுவா்.

குறிப்பு: இக்கற்கை நெறியில் LMS தொடா்பான அறிவு மிக அவசியம் என்பதை கருத்திற்கொள்க.