யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் வணிகமாணி சிறப்பு பட்டப்படிப்பு – 2023/2024 Bachelor of Commerce Honours Degree Programme – 2023/2024 புதிய அனுமதிக்கான விண்ணப்பம் – 2025 – அணி – IX யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த நான்கு …