யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறப்பு அம்சமாக திகழ்கின்ற திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையமானது கடந்த ஆண்டு 2024 இல் தொடங்கி பல நிகழ்வுகளையும், போட்டிகளையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் தனது மாணவர்களிடையே பல்வேறு கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒழுங்கமைத்திருந்தது. அவற்றின் ஆரம்ப நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே விவாதப் போட்டி ஒன்றினை கடந்த …
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் 30ஆம் திகதி ஆவணி மாதம் 2025 சனிக்கிழமை அன்று சிறப்பாக ஆரம்பமாகியது. இதன் ஒரு நிகழ்வாக மாணவர்களுக்கிடையிலான் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது B.A , B.Com, BBM ஆகிய கற்கைநெறிகளைத் …
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கான காத்திருப்பு மண்டபமானது 30.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, எமது நிலைய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாக இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியிருந்தனர். இம்முகாமில் தன்னார்வ தொண்டர்கள் 57 பேர் பங்குபற்றி வெற்றிகரமாக 52 பேர் இரத்ததானம் …
சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, திறந்த மற்றும் தொலைநிலை கல்வி மையம் (CODL) பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 2024 ஆம் ஆண்டில் இந்த தான முகாமை ஏற்பாடு செய்தனர். தேவையுடையவருக்கு உயிர் கொடுக்கும் இந்த உயர்ந்த செயலில் தன்னார்வமாக இரத்த தானம் செய்த பின்வரும் நற்பண்புடையவர்களின் பெருந்தன்மையை நாங்கள் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். Prof.J. ROBINSON …



