UNIVERSITY OF JAFFNA CENTRE FOR OPEN AND DISTANCE LEARNING Certificate Course in Entrepreneurial Digital Marketing – Batch -I Centre for Open and Distance Learning (CODL), University of Jaffna invites applications from eligible candidates to follow the above course conducted by …
Instructions Annexure 01 Annexure 02
மீள் பரீட்சை விண்ணப்பப்படிவம் [PDF]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கான காத்திருப்பு மண்டபமானது 30.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, எமது நிலைய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாக இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியிருந்தனர். இம்முகாமில் தன்னார்வ தொண்டர்கள் 57 பேர் பங்குபற்றி வெற்றிகரமாக 52 பேர் இரத்ததானம் …
மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட காத்திருப்பு மண்டபத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, அடுத்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அளப்பரிய பங்களிப்பு, இந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கி, விழாவை மகிழ்ச்சிகரமாக்கும் என்பதில் எங்களுக்கு உறுதி உண்டு. உங்களது பங்களிப்பு இந்த நிகழ்விற்கு ஒரு பெருமையை சேர்ப்பதோடு உங்கள் பங்களிப்பின் மூலம் ஒருவர் உயிர் பெறலாம்! …
சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, திறந்த மற்றும் தொலைநிலை கல்வி மையம் (CODL) பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 2024 ஆம் ஆண்டில் இந்த தான முகாமை ஏற்பாடு செய்தனர். தேவையுடையவருக்கு உயிர் கொடுக்கும் இந்த உயர்ந்த செயலில் தன்னார்வமாக இரத்த தானம் செய்த பின்வரும் நற்பண்புடையவர்களின் பெருந்தன்மையை நாங்கள் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். Prof.J. ROBINSON …