கலைமாணி(புதிய பாடத்திட்ட) மாணவர்களுக்கு..

LMS பயிற்சியில் இதுவரை பங்கு பற்றாத மாணவர்களுக்கான LMS பயிற்சி எதிர்வரும் 07-10-2017 (சனிக்கிழமை) நடைபெறும்.

காலம்: 07-10-2017 (சனிக்கிழமை)

நேரம்: 9.00 a.m. -12.00 noon

இடம்: கணினிக்கூடம், கலைப்பீடம்.(3rd floor, New Arts Block- கைலாசபதி கலையரங்கு அருகில்)

LMS பயிற்சியில் இதுவரை பங்கு பற்றாத மாணவர்கள் அனைவரும் தவறாது பங்கு பற்றவும்.

இவ் அறிவித்தலை சக மாணவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

இதுவரை பயிற்சியில் பங்குபற்றாதோர் விபரம்.