கலைமாணி (அரை ஆண்டு அடிப்படை) மாணவர்களுக்கு..!

கலைமாணி (அரை ஆண்டு அடிப்படை) மாணவர்களுக்கான கலை முதற்தேர்வு நடு அரை ஆண்டுப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 16 (சனிக்கிழமை) முதல் ஒக்டோபர் 01 வரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து விட்டன.

நேர அட்டணை விரைவில் பதிவேற்றப்படும்.