BA Registration

கலைமாணி மற்றும் வணிகமாணி மாணவர்களுக்கான வினாக்கொத்து

தற்போது நிகழும் Covid – 19 தொடர்பான நிலைமையினை கருத்திற்கொண்டு, யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இணையவழியூடாக ஆரம்பிப்பதற்காக இவ்வினாக்கொத்தானது தயாரிக்கப்பட்டுள்ளது. கலைமாணி மற்றும் வணிகமாணி மாணவர்கள் இவ்வினாக்கொத்தினை 16.05.2020 (சனிக்கிழமை)க்கு முன்னர் பூர்த்தி செய்ய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

பிரதிப் பதிவாளர்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ். பல்கலைக்கழகம்.

 

வினாக்கொத்து இங்கே இணைக்கப்பட்டுள்ளது